வெளியானது 'போகுமிடம் வெகுதூரமில்லை' படத்தின் டிரெயிலர்!
போகுமிடம் வெகுதூரமில்லை டிரெயிலர் வெளியீடு!
சென்னை: விமல் நடிப்பில் உருவாகியுள்ள போகுமிடம் வெகு தூரமில்லை திரைப்படத்தின் டிரைலர் வெளியானது.
மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் நடிகர் விமல் நடித்துள்ள திரைப்படம் 'போகுமிடம் வெகு தூரமில்லை'. இப்படத்தில் கருணாஸ், நரேன், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், வேல ராமமூர்த்தி உள்பட பலர் நடித்துள்ளனர்.
அண்மையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், மாறுபட்ட கதைக்களத்தில், மனதை உருக வைக்கும் உணர்வுப்பூர்வமான திரைப்படமாக உருவாகியுள்ளது போகுமிடம் வெகுதூரமில்லை திரைப்படம்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.