முகப்பு
செய்திகள்

குபேரா டீசர் தேதி!

செய்திகள்

குபேரா டீசர் தேதி!

Updated On : 1 நவம்பர், 2024 at 12:24 PM
பகிர்:

குபேரா படத்தின் டீசர் தேதியை அறிவித்துள்ளனர்.

நடிகர் தனுஷின் 51-வது படத்தை சேகர் கமூலா இயக்கி வருகிறார். இதில் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்திலும் நாயகியாக ராஷ்மிகாவும் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

பான் இந்தியப் படமாக உருவாகும் இப்படத்திற்குக் குபேரா என பெயரிடப்பட்டுள்ளது.

இதன் படப்பிடிப்பு திருப்பதி, தாய்லாந்து, மும்பை பகுதிகளில் நடைபெற்று முடிந்தது. தற்போது, ஹைதராபாத்தில், தனுஷின் சண்டைக்காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில், படப்பிடிப்பு நிறைவடையும் எனத் தெரிகிறது.

இந்த நிலையில், படத்தின் டீசரை வருகிற நவ. 15 ஆம் தேதி வெளியிடுவதாகத் தயாரிப்பு அறிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →