FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

தனுஷுக்கு வில்லனாக மம்மூட்டி?

தனுஷ் திரைப்படத்தில் மம்மூட்டி...

Updated On : 4 பிப்ரவரி 2026, 12:16 pm IST
தயாரிப்பாளர் ஸ்ரேயஸ், நடிகர் மம்மூட்டி, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி
பகிர்:

நடிகர் மம்மூட்டி நடிகர் தனுஷின் 55-வது திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

நடிகர் தனுஷ், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தன் 55-வது படத்திற்குத் தயாராகி வருகிறார். இப்படத்தை தனுஷே தயாரிக்கவும் செய்வதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இப்படத்தில் நாயகிகளாக நடிகைகள் சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சில நாள்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், நடிகர் மம்மூட்டி இப்படத்தில் இணைந்துள்ளதையும் தெரிவித்துள்ளனர். நீண்ட காலம் கழித்து மம்மூட்டி தமிழ் படத்தில் நடிப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில், தனுஷுக்கு வில்லனாக மம்மூட்டி நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால் தனுஷ் - 55 மீது கவனம் குவிந்துள்ளது.

summary

actor mammootty in dhanush 55 movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments