டாம் குரூஸ்  
செய்திகள்

டிரெண்டிங்கில் மிஷன் இம்பாசிபிள் -8 டிரைலர்..!

டாம் குரூஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘மிஷன் இம்பாசிபிள்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

DIN

டாம் குரூஸ் நடிப்பில் உருவாகியுள்ள  ‘மிஷன் இம்பாசிபிள்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பிரமலமடைந்த திரைப்படத் தொடரான ‘மிசன் இம்பாசிபிள்’ படத்தின் 8-வது பாகம் வருகிற மே மாதம் 23 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதான் மிஷன் இம்பாசிபலளின் கடைசி படமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

கடைசியாக வெளியான மிஷன் இம்பாசிபள் 7 உலகம் முழுவதும் 570.6 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 4 ஆயிரம் கோடி ரூபாய்) வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

62 வயதாகும் டாம் குரூஸ் சண்டைக் காட்சிகளில் அசத்தியுள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

ரிலாக்ஸ்... ரேஷ்மா பசுபுலேட்டி!

விஜே பார்வதிக்கு சரியான போட்டியாளர் திவ்யா கணேசன்! ரசிகர்கள் கருத்து

தெலங்கானா அமைச்சரவையில் அசாருதீனுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு!

கோவிலுமல்ல, சிற்பமுமல்ல... ஆனியா!

SCROLL FOR NEXT