செய்திகள்

வேட்டையன் எப்படி இருக்கிறது? ரசிகர்கள் கருத்து!

வெளியானது வேட்டையன் திரைப்படம்...

DIN

இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ஜெயிலர் படத்திற்குப் பின் ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கவுள்ள படமென்பதால் ஆரம்பம் முதலே வேட்டையன் மேல் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படத்தின் டீசர் மற்றும் டிரைலர் நினைத்த வரவேற்பைப் பெறாததால், வேட்டையனுக்கான டிக்கெட் முன்பதிவுகள் சுமாராகவே இருந்தன.

இந்த நிலையில், இன்று உலகளவில் பிரம்மாண்டமாக வெளியான இப்படத்தை பல பகுதிகளிலிருந்தும் ரசிகர்கள் பார்த்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், இப்படம் முதல்பாதி நன்றாகவும் இரண்டாம் பாதி சுமாராக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன. மேலும், என்கவுன்டரை குறித்து பேசிய விஷயங்கள் அழுத்தமாக இருந்ததாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

திருக்குறளைச் சீர்தூக்கிப் போற்றுவோம்!

திருவடிமேல் உரைத்த தமிழ்

SCROLL FOR NEXT