முகப்பு
செய்திகள்

விடுதலை - 2 அப்டேட்!

Updated On : 10 அக்டோபர், 2024 at 10:57 AM
இயக்குநர் வெற்றிமாறன் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி.
பகிர்:

விடுதலை - 2 படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை முதல் பாகத்தில் நடிகர் சூரி முதன்மை கதாபாத்திரத்திலும்  விஜய் சேதுபதி  முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றிப்படமாகவே அமைந்தது.

இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக மீதமுள்ள காட்சிகளுக்கான படப்பிடிப்பு இறுதிக்கட்டதை எட்டியுள்ளது. இதில், நடிகர்கள் சூரி மற்றும் விஜய் சேதுபதிக்கான காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இப்படம் கிறிஸ்துமஸ் வெளியீடாக டிச. 20 ஆம் தேதி வெளியாகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் டப்பிங் பணிகள் இன்று துவங்கியுள்ளன. இதில், விஜய் சேதுபதி மற்றும் சூரிக்கு இடையான காட்சிகளுக்கு டப்பிங் செய்யப்பட்டு வருகின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →