சூர்யாவுடன் ஜோஜு ஜார்ஜ்  
செய்திகள்

இயக்குநரான ஜோஜு ஜார்ஜ்..! சூர்யா வாழ்த்து!

இயக்குநராக அறிமுகமாகியுள்ள நடிகர் ஜோஜு ஜார்ஜுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

DIN

நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன் 44வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில், சூர்யாவுடன் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஜோஜு ஜார்ஜ் தமிழில் ஜகமே தந்திரம் படத்தில் அறிமுகமானார். தற்போது, கமலுடன் தக் லைஃப் படத்திலும் நடித்து வருகிறார்.

நடிகராக பல படங்களில் நடித்துள்ளார். தயாரிப்பாளராகவும் 7 திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

தற்போது, இயக்குநராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். பனி என்ற படத்தினை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிகராகவும் நடித்துள்ளார். நாடோடிகள் அபிநயா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

விஷ்ணு விஜய், சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்கள். இதன் டிரைலரை பாராட்டி நடிகர் சூர்யா பதிவிட்டுள்ளார். சூர்யா கூறியதாவது:

டிரைலர் பிடித்திருந்தது. இயக்குநராக அறிமுகமாகியுள்ள டியர் ஜோஜு ஜார்ஜுக்கு எனது வாழ்த்துகள் எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தோ்தலுக்காக திமுக அரசு மீது பிரதமா் ஆதாரமின்றி குற்றச்சாட்டு: முதல்வா் ஸ்டாலின்!

முதல்வா் ஸ்டாலினிடம் கோரிக்கை மனு அளித்த தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றிய நிா்வாகிகள்!

விவசாயிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விரைவில் புதிய வேளாண் சட்டங்கள்: சிவராஜ் சிங் சௌஹான்

காவல் துறை ஐஜி பதவி உயா்வு: 2 ஆண்டு மத்திய அரசுப் பணி கட்டாயம்

இந்திய பங்குச் சந்தை: ஜனவரியில் ரூ. 41,435 கோடி அந்நிய முதலீடு வெளியேற்றம்

SCROLL FOR NEXT