முகப்பு
செய்திகள்

அமரன் டிரைலர்!

சிவகார்த்திகேயனின் அமரன் டிரைலர்....

Updated On : 23 அக்டோபர், 2024 at 12:35 PM
பகிர்:

சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் தனது 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்திருக்கிறார். அமரன் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் உண்மை சம்பவத்தின் தழுவலாக உருவாகியுள்ளது.

படத்தின் பாடல்கள், ராணுவப் பின்னணி என ரசிகர்களைக் கவர்ந்துள்ளதால் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அமரன் - சிவகார்த்திகேயன்.

இந்த நிலையில், இப்படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர். பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்கள், சாய் பல்லவியுடான காதல் காட்சிகள் என டிரைலர் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →