சேயோன் புரோமோ!
சிவகார்த்திகேயன் நடிப்பில் சேயோன் திரைப்படத்தின் புரோமா வெளியானது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் சேயோன் திரைப்படத்தின் புரோமா வெளியானது.
ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்குகிறார்.
இந்தாண்டு அக்டோபர் மாதம் இந்தபடம் திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.