நடிகர் அஜித், இயக்குநர் வெங்கட் பிரபு. 
செய்திகள்

கோட் நல்லா இருக்குன்னு கேள்விப்பட்டேன்... வெங்கட் பிரபுவை வாழ்த்திய அஜித்!

கோட் படத்தை நடிகர் அஜித்குமார் வாழ்த்தியுள்ளார்...

DIN

நடிகர் அஜித்குமார் இயக்குநர் வெங்கட் பிரபுவை வாழ்த்தியுள்ளார்.

நடிகர் விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) திரைப்படம் வியாழக்கிழமை திரையங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது.

டீஏஜிங் தொழில்நுட்பத்தைப் பிரதானமாகக் கொண்டு உருவான படமென்பதால், மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. இருப்பினும், இதுவரை, உலகளவில் இப்படம் ரூ. 250 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், தமிழக வசூலாக மட்டும் ரூ. 100 கோடியைக் கடந்துள்ளதாகவும் தகவல்.

இந்த நிலையில், நடிகர் அஜித்குமார் ‘கோட் நல்லா இருக்குன்னு கேள்விப்பட்டேன். வாழ்த்துகள்’ என தன்னிடம் சொன்னதாக இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்: குற்றவாளிகளைப் பிடித்தது எப்படி? காவல் ஆணையர் பேட்டி! | CBE

SCROLL FOR NEXT