செய்திகள்

கோபி, சுதாகர் படத்தின் போஸ்டர் வெளியீடு!

ஓ காட் பியூட்டிஃபுல் படத்தின் போஸ்டர்....

இணையதளச் செய்திப் பிரிவு

நகைச்சுவை நடிகர்கள் கோபி, சுதாகர் இணைந்து நடித்த படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

யூடியூபில் பரிதாபங்கள் நகைச்சுவைத் தொடர் மூலம் லட்சக் கணக்கான ரசிகர்களை ஈர்த்தவர்கள் கோபி மற்றும் சுதாகர். இவர்களின் தனித்துவமான நகைச்சுவை விடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுவதுடன் மீம் அட்டைகளாக மாறி இணையத்தில் வைரலாகும்.

இவர்கள் இருவரும், ‘ஓ காட் பியூட்டிஃபுல்’ என்கிற படத்தில் இணைந்து நடித்துள்ளனர். முழுநீள நகைச்சுவைத் திரைப்படமான இது விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இப்படத்தை விஷ்ணு விஜயன் இயக்க, பரிதாபங்கள் புரடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது.

first look of gopi and sudhakar's oh my beautiful out now.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப். 2-ல் விஜய் தலைமையில் தவெக ஆண்டு விழா!

வேலை செய்வதில் நீங்கள் எப்படிப்பட்டவர்கள்?

பனி போர்த்திய நகரமாய் மணாலி! கழுகுப் பார்வை காட்சி!

ஓபிஎஸ்ஸுடன் கூட்டணியா? நெல்லை தொகுதியில் போட்டியா? - நயினார் நாகேந்திரன் பதில்!

ஆண்ட பரம்பரை ரியல் மாட்ரிட் அணிக்கு அதிர்ச்சியளித்த பென்ஃபிகா..! ஸ்டாப்பேஜ் நேரத்தில் கோல் அடித்த கோல்கீப்பர்!

SCROLL FOR NEXT