செய்திகள்

நயன்தாராவின் புதிய படத்தின் டீசர் அறிவிப்பு!

நிவின் பாலியுடன் நயன்தாரா இணைந்து நடித்துள்ள டியர் ஸ்டூடன்ஸ் படத்தின் டீசர் நாளை வெளியீடு

இணையதளச் செய்திப் பிரிவு

நயன்தாராவின் புதிய படமான டியர் ஸ்டூடன்ஸின் டீசர் நாளை வெளியாகவுள்ளது.

இயக்குநர்கள் சந்தீப் குமார், ஜார்ஜ் பிலிப் ராய் ஆகியோரின் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள டியர் ஸ்டூடன்ஸ் படத்தின் டீசர் வெளியீடு குறித்த அறிவிப்பை அறிவித்துள்ளனர்.

பள்ளிக்கூடத்தில் நடக்கும் கதையாகவும், காமெடி கலந்த கதையாகவும் உருவாகியுள்ள இப்படத்தை நிவின் பாலியே தயாரித்துள்ளார்.

இந்த நிலையில், படத்தின் டீசர் நாளை (ஆகஸ்ட் 15) மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Dear Students: Makers to drop announcement teaser on Independence Day

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷியாவிடம் இருந்து கூடுதலாக எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: இந்தியா திட்டம்

போா் நிறுத்த திட்டம்: ஹமாஸுக்கு டிரம்ப் நாளை வரை கெடு

பிரிட்டன் யூத ஆலயத் தாக்குதல்: காவலா் சுட்டத்தில் ஒரு உயிரிழப்பு

காா் மோதியதில் சிறுமி உயிரிழப்பு

அரையிறுதியில் மோதும் பெகுலா - நோஸ்கோவா

SCROLL FOR NEXT