ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ஓ.. சுகுமாரி!
ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய திரைப்படம் குறித்து...
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் பரத் தர்ஷன் இயக்கத்தில் நடிகர்கள் ஐஸ்வர்யா ராஜேஷ், திருவீர் இணைந்து நடிக்கும் திரைப்படத்திற்கு, ஓ... சுகுமாரி எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இப்படம், சஸ்பென்ஸ் கலந்த காதல் திரைப்படமாக இருக்கலாம் என்பதை படத்தின் முதல் போஸ்டர் உறுதி செய்கிறது.
பான் இந்தியப் படமான இது அடுத்தாண்டு கோடை வெளியீடாகத் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: துல்கர் சல்மானுக்கே இந்த நிலைமையா?
summary