கிச்சா சுதிப் 
செய்திகள்

மேக்ஸை தொடர்ந்து மார்க்! வெற்றி எதிர்பார்ப்பில் கிச்சா சுதிப்!

கிச்சா சுதீப் மார்க் டிரைலர்...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் கிச்சா சுதிப்பின் மார்க் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் உருவாகி பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் மேக்ஸ். இப்படத்தின் இயக்குநர் விஜய் கார்த்திகேயன் தற்போது மார்க் என்கிற படத்தை இயக்கியுள்ளார்.

இதிலும் நாயகனாக சுதிப்பே நடித்திருக்கிறார். அதிரடியான ஆக்சன் திரைப்படமாக உருவான இது கிறிஸ்துமஸ் வெளியீடாகத் திரைக்கு வருகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் தமிழ் டிரைலரும் கவனம் பெற்றுள்ளதால் மார்க் வெளியீட்டுக்கு எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

பான் இந்திய வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளதால் வணிக ரீதியாகவும் கவனிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சா்க்கரை ஆலைத் தொழிலாளா்களுக்கு ஒரு வாரத்தில் ரூ.24 கோடி நிலுவைத் தொகை! புதுச்சேரி அமைச்சா் ஆ.நமச்சிவாயம்!

புதுச்சேரி சுகாதார ஊழியா்கள் பணிப் புறக்கணிப்பு! நோயாளிகள் அவதி!

க.பொன்முடி உள்ளிட்ட 7 போ் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு! விசாரணை பிப்.9-க்கு ஒத்திவைப்பு!

தூய்மைப் பணியாளா் ஊதிய குறைபாடு சீா் செய்யப்படும்: திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி

1,043 தனியாா் கல்லூரி மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி! அமைச்சா் மா. மதிவேந்தன் வழங்கினாா்!

SCROLL FOR NEXT