செய்திகள்

ராஜாசாப் 2.0 டிரைலர்!

பிரபாஸின் ராஜாசாப் புதிய டிரைலர்...

இணையதளச் செய்திப் பிரிவு

பிரபாஸ் நடித்த ராஜாசாப் திரைப்படத்தின் புதிய டிரைலர் வெளியாகியுள்ளது.

பீபுள் மீடியா பேக்டரி தயாரிப்பில் இயக்குநர் மாருதி இயக்கத்தில் தி ராஜாசாப் படத்தில் பிரபாஸ் நடித்து முடித்துள்ளார். ஃபேண்டசி கலந்த ஹாரர் கதையாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த திரைப்படத்தின் பணிகள் முடிவடையாத காரணங்களால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டு வருகிற டிச. 5 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், ராஜாசாப் படத்தை அடுத்தாண்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியிட உள்ளதாக மீண்டும் வெளியீட்டுத் தேதியை தயாரிப்பு நிறுவனம் மாற்றியுள்ளது.

இந்த நிலையில், ராஜாசாப் 2.0 என்கிற புதிய டிரைலரை வெளியிட்டுள்ளனர். ஹாரர் பேண்டசி காட்சிகளில் இடம்பெற்ற விஎஃப்எக்ஸ் பணிகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ.89.98 ஆக நிறைவு!

சர்வதேச கிரிக்கெட்டில் 10000 ரன்கள்; ஸ்மிருதி மந்தனா சாதனை!

Vijay சங்கிதான்! - தமிழிசை சௌந்தரராஜன்

4-வது நாளாகத் தொடரும் இடைநிலை ஆசிரியகள் போராட்டம்! சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது!

வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாட்டிற்காக கோவை வந்த முதல்வர் ஸ்டாலின்!

SCROLL FOR NEXT