முகப்பு
செய்திகள்

லீடர் புதிய டீசர்!

லீடர் திரைப்படத்தின் புதிய டீசர்....

Updated On : 29 மார்ச் 2026, 8:50 pm IST
லெஜண்ட் சரவணன் - leader teaser
பகிர்:

லெஜண்ட் சரவணன் நடித்த லீடர் திரைப்படத்தின் புதிய டீசர் வெளியாகியுள்ளது.

பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் நடிகராகவும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடித்த லெஜண்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது, இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் லீடர் என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதன் டீசர் சில நாள்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் யூடியூபிலேயே 1.9 கோடி பார்வைகளைக் கடந்தது. மேலும், லெஜண்ட் சரவணனின் நடிப்பும் உடல்மொழியும் ஆச்சரியப்படுத்துவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

இப்படம் ஏப். 3 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதன் புதிய டீசரை இன்று வெளியிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.