செய்திகள்

மண்டாடி வெளியீடு எப்போது?

மண்டாடி வெளியீடு குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் சூரி நடிப்பில் உருவாகிவரும் மண்டாடி திரைப்படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

விடுதலை, மாமன் திரைப்படங்களைத் தொடர்ந்து நடிகர் சூரி நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் மண்டாடி. மதிமாறன் இயக்கத்தில் மீனவர்களின் வாழ்க்கைப் பின்னணியில் பெரிய பொருள் செலவில் எடுக்கப்பட்டு வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரம் கடற்கரை பகுதியில் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் முக்கியமான சண்டைக் காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் இதனை கோடை வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொர்க்கவாசல் திறப்பு - புகைப்படங்கள்

ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா எப்போது? ஜீ தமிழ் அறிவிப்பு!

திமுக என்ஜின் இல்லாத கார்: கூட்டணி எனும் லாரியே கட்டி இழுக்கிறது - இபிஎஸ்

இலங்கை அணிக்கு பந்துவீச்சு ஆலோசகராக லசித் மலிங்கா நியமனம்!

”வட இந்தியர் என்பதால் அடிக்கவில்லை...” நடந்தது என்ன? IG விளக்கம்! | Thiruthani Migrant Worker

SCROLL FOR NEXT