செய்திகள்

ஜி.வி. பிரகாஷின் கிங்ஸ்டன் அப்டேட்!

கிங்ஸ்டன் போஸ்டர் குறித்து...

DIN

ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகும் கிங்ஸ்டன் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

ஜி.வி.பிரகாஷ் குமாரின் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் ஜிவி - 25 படத்தை கமல் பிரகாஷ்  எழுதி, இயக்குகிறார்.

பேச்சிலர் திரைப்படத்தில் நடித்த திவ்யபாரதி, ஜிவி 25 படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார்.

இப்படம் கடலை மையமாக வைத்து உருவாகிறது. மேலும், கடலில் உள்ள மர்மத்தை கண்டறியும் மீனவரின் கதையாக எடுக்கப்படுகிறது. மீனவராகவே ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில், இப்படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் நாளை (ஜன.7) மாலை 6.01 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் இரட்டை மாடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை

விதி மீறல்: 31 பட்டாசு ஆலைகளுக்கு குறிப்பாணை

பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டவா் 5 ஆண்டுகளுக்கு பிறகு கைது

ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்றவா் கைது

வீட்டில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT