செய்திகள்

நாக சைதன்யா, சாய் பல்லவியின் தண்டேல் பட டிரைலர்!

நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள தண்டேல் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

DIN

நாக சைதன்யா நடிப்பில் உருவாகியுள்ள தண்டேல் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள தண்டேல் படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குநர் சந்து மொந்தேத்தி இயக்கத்தில் உருவாகிவரும் இந்தத் திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

2 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை சாய் பல்லவி இந்தப் படத்தில் நாக சைதன்யாவுடன் நடிக்கிறார். இது நாக சைதன்யாவின் 23 ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

சாய் பல்லவி நடிப்பில் தெலுங்கில் கடைசியாக வெளியான விராட பருவம், லவ் ஸ்டோரி ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் தமிழில் வெளியான அமரன் படத்திலும் சாய் பல்லவி சாய் பல்லவியின் நடிப்பில் பெரிய அளவிலான பாராட்டுகளைப் பெற்றது.

இந்தப் படம் பிப்.7ஆம் தேதியன்று வெளியாகவிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு! லாபத்தில் உலோகம், ஐடி பங்குகள்!

நடுவானில் என்ஜின் செயலிழப்பு! தில்லியில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

தங்கம் விலை உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு! கனிமொழி தலைமையில் ஆலோசனை!

SCROLL FOR NEXT