செய்திகள்

இரண்டு அரசியல் படங்களில் ரவி மோகன்!

ரவி மோகன் படங்கள் குறித்து...

DIN

நடிகர் ரவி மோகன் இரண்டு அரசியல் படங்களில் நடித்து வருகிறார்.

காதலிக்க நேரமில்லை படத்தைத் தொடர்ந்து நடிகர் ரவி மோகன் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். டாடா இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கராத்தே பாபு படத்தில் நாயகனாகவும் இயக்குநர் சுதா கொங்காரா இயக்கும் பராசக்தி படத்தில் வில்லனாகும் நடிக்கிறார்.

இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஒரே நேரத்தில் துவங்கியுள்ளன. மேலும், இரண்டு படங்களின் பெயர் அறிவிப்பும் இன்று வெளியானது.

இந்த இரண்டு படங்களும் அரசியலை மையமாக வைத்தே உருவாகி வருகிறது. காதல் திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்த ரவி மோகன் அரசியல் கதைகள் பக்கம் தன் கவனத்தை செலுத்தியுள்ளது அவரது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை எதிர்பார்ப்பையும் தூண்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்குச்சாவடி முகவர்கள் எதிர்க்காதது ஏன்? ராகுலுக்கு தேர்தல் ஆணையம் கேள்வி

போவோமா ஊர்கோலம்... அஹானா கிருஷ்ணா!

மரகதப் பறவை... பிரணிதா சுபாஷ்!

உனக்காக என் மனைவியைக் கொன்றேன்! பல பெண்களுக்கு அனுப்பிய பெங்களூரு டாக்டர்!!

TVK Vijay full speech - முதல்வருக்கு சில கேள்விகள்! | TVK | Vijay

SCROLL FOR NEXT