செய்திகள்

அகத்தியா வெளியீட்டுத் தேதியில் மாற்றம்!

அகத்தியா வெளியீட்டுத் தேதி...

DIN

நடிகர்கள் ஜீவா, அர்ஜுன் நடிப்பில் உருவாகும் அகத்தியா திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடலாசிரியர் பா. விஜய் இயக்கத்தில் நடிகர்கள் ஜீவா மற்றும் அர்ஜுன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் படத்திற்கு அகஸ்தியா எனப் பெயரிட்டுள்ளனர்.

வேல்ஸ் இண்டர்னேஷனல் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைந்தவடைந்து இன்று வெளியாகும் திட்டத்தில் இருந்தது. ஆனால், சில காரணங்களால் இப்படத்தின் வெளியீட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்த நிலையில், இப்படம் பிப். 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது சரித்திர காலப் பேய்க்கதையாக இருக்கும் எனத் தெரிகிறது. படத்தின் நாயகியாக ராஷி கன்னா நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுல் காந்திக்கு 7 நாள் அவகாசம்! அதற்குள்... -தேர்தல் ஆணையத்தின் காலக்கெடு!

அழகிய கண்ணே... ராஷா ததானி!

அரசியலமைப்பை நசுக்கியவர்களே, பாதுகாப்பதைப் போன்று நடிக்கின்றனர்: மோடி

பாகிஸ்தானில் மழைவெள்ள இடா்பாடுகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 650-ஆக உயர்வு

பூங்காற்று... ஸ்ரேயா கோஷல்!

SCROLL FOR NEXT