முகப்பு
செய்திகள்

கர வெளியீட்டு போஸ்டர்!

கர வெளியீடு குறித்து...

Updated On : 3 மார்ச், 2026 at 5:26 PM
தனுஷ்
பகிர்:
Updated On : 3 மார்ச், 2026 at 5:22 PM

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான கர திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் இயக்குநர் விக்னேஷ் ராஜா கூட்டணியில் உருவான திரைப்படம் கர. 90-களில் நடக்கும் வங்கிக்கொள்ளை கதையாக இப்படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில், நாயகியாக மமிதா பைஜுவும் முக்கிய கதாபாத்திரங்களில் ஜெயராம் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

Advertisement

Updated On : 3 மார்ச், 2026 at 5:24 PM

இப்படத்தை ஏப்ரல் 30 ஆம் தேதி வெளியிட உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், வெளியீட்டுத் தேதி போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில், இப்படம் பான் இந்திய வெளியீடாகத் திரைக்கு வருவதையும் குறிப்பிட்டுள்ளனர்.

summary

actor dhanush's kara movie release date poster out now

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.