செய்திகள்

நரிவேட்டை ஓடிடி தேதி!

டொவினோ தாமஸின் நரிவேட்டை ஓடிடி தேதி...

இணையதளச் செய்திப் பிரிவு

நரிவேட்டை படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

டொவினோ தாமஸ் நடிப்பில், இயக்குநர் அனுராஜ் மனோஹர் இயக்கத்தில் உருவான அரசியல் ஆக்‌ஷன் திரைப்படமான ‘நரிவேட்டை’ கடந்த மே.23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ஜேக்ஸ் பிஜாய்யின் இசையில் உருவான இந்தப் படத்தின் மூலம் பிரபல தமிழ் இயக்குநரும், நடிகருமான சேரன் மலையாளத் திரையுலகில் அறிமுகமானார். அவருடைய கதாபாத்திரமும் பேசப்பட்டது.

இந்த நிலையில், இப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வருகிற ஜூலை 11 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

tovino thomas's narivettai movie ott release date

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போகாத ஊருக்கு வழி!

தனியாா் சரக்குப் பெட்டக நிலையத்தில் தீ

ஒரே இலக்கை கொண்டவா்கள் கூட்டணி சேருவது தவறல்ல: ஜி.கே.வாசன்

கொளத்தூா் வண்ண மீன்கள் வா்த்தக மையம் அக்.20-இல் திறப்பு

சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

SCROLL FOR NEXT