நடிகர் சிவகார்த்திகேயன் 
செய்திகள்

சிவகார்த்திகேயனின் அடுத்த பட இயக்குநர் இவர்தான்!

சிவகார்த்திகேயனின் அடுத்த பட இயக்குநர் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் சிவகார்த்திகேயனின் 26-வது படத்தின் இயக்குநர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் மதராஸி, பராசக்தி ஆகிய படங்களை அடுத்தடுத்த வெளியீடாக வைத்திருக்கிறார். தொடர்ந்து, குட் நைட் படம் மூலம் கவனிக்கப்பட்ட இயக்குநர் விநாயக் சந்திரசேகர் படத்தில் நடிப்பதாகத் தகவல் வெளியானது.

ஆனால், இப்படம் தாமதமாக ஆரம்பமாகும் என்றும் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்குநர் சிபி சக்ரவரத்தி இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டான் படத்தின் மூலம் கவனம் பெற்ற சிபி அதற்குப் பின் எந்தப் படங்களையும் இயக்கவில்லை. நடிகர் ரஜினிகாந்த், நானி என ஒரு சுற்று வந்தவருக்கு இறுதியாக சிவகார்த்திகேயனே மீண்டும் வாய்ப்பளிக்கிறார்.

இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் எஸ்கே நடிக்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

actor sivakarthikeyan's next movie director

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

SCROLL FOR NEXT