அதர்வா, நிமிஷா சஜயன். படங்கள்: எக்ஸ் / நெல்சன் வெங்கடேசன்.
செய்திகள்

அதர்வாவின் டிஎன்ஏ பட ரிலீஸ் தேதி!

நடிகர் அதர்வா நடித்துள்ள டிஎன்ஏ படத்தின் ரிலீஸ் தேதி குறித்து...

DIN

நடிகர் அதர்வாவின் டிஎன்ஏ படம் ஜூன் மாதம் வெளியாகுமென ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அதர்வா, நடிகை நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகியுள்ள டிஎன்ஏ படத்தை மான்ஸ்டர், ஃபர்ஹானா படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேஷன் இயக்கியுள்ளார்.

கிரைம் திரில்லர் வகையில் இப்படம் உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்திருந்தது.

சில மாதங்களுக்கு முன் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது வெளியீட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடைசியாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் நிறங்கள் மூன்று படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

அடுத்ததாக அதர்வா 5 புதிய படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், டிஎன்ஏ திரைப்படம் இந்த மாதம் 20ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்ஏ படத்தின் போஸ்டர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கர்வமில்லாத மனிதர் நல்லகண்ணு!” நடிகர் எம்.எஸ். பாஸ்கர் மரியாதை!

கோடிங் டெவலப்பர்கள் பற்றி ஸ்ரீதர் வேம்பு கருத்து!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 ஆக சரிவு!

கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

SCROLL FOR NEXT