முகப்பு
செய்திகள்

ஜின் தி பெட் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

முகேனின் ராவ்வின் ஜின் தி பெட் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி குறித்து...

Updated On : 17 ஜூன், 2025 at 5:03 PM
பகிர்:

முகேனின் ராவ்வின் ஜின் தி பெட் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாடகர் முகேன் ராவ் தற்போது நடிகராக நடித்து வருகிறார். வேலன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், ’ஜின் தி பெட் ‘ என்ற படத்தில் மூலம் நாயகனாக அறிமுகமானார்.

விவேக் மெர்வின் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் நாயகியாக பவ்யா த்ரிகா நடித்துள்ளார்.

Advertisement

ஃபேர் டேல் பிக்சர்ஸ் , ஏஆர் டூரிங் டாக்கிஸ் புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தை டி.ஆர்.பாலா தயாரித்து கதை எழுதி இயக்கியுள்ளார்.

ஹாரர் படமான ஜின் தி பெட் படத்தில் பாலசரவணன், இமான் அண்ணாச்சி, நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.

மே.30ஆம் தேதி வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், வரும் ஜூன் 20 ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இதையும் படிக்க: சிவகார்த்திகேயனின் அடுத்த படம் இதுதான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.