முகப்பு
செய்திகள்

தக் லைஃப் படத்தின் ஜிங்குச்சா விடியோ பாடல்!

ஜிங்குச்சா விடியோ பாடல் வெளியானது குறித்து...

Updated On : 24 ஜூன், 2025 at 1:19 PM
பகிர்:
Updated On : 24 ஜூன், 2025 at 1:07 PM

தக் லைஃப் படத்தில் இடம் பெற்றிருந்த ஜிங்குச்சா விடியோ பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல் ஹாசன், சிலம்பரசன் நடிப்பில் உருவான தக் லைஃப் திரைப்படம் கடந்த ஜுன். 5-ல் வெளியானது.

படத்தின் கதை மற்றும் சிம்பு, த்ரிஷாவின் கதாபாத்திரங்கள் அளித்த ஏமாற்றம் என பல விஷயங்கள் ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியதால் வணிக ரீதியாக இப்படம் கடுமையானத் தடுமாற்றத்தை அடைந்தது.

Advertisement

Updated On : 24 ஜூன், 2025 at 1:12 PM

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்த லக் லைஃப் படத்தில் இடம் பெற்றிருந்த கமல்ஹாசன் எழுதிய ’ஜிங்குச்சா’ எனும் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், ஜிங்குச்சா பாடல் விடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது.

தல் லைஃப் திரைப்படத்தை விரைவில் ஓடிடிக்குக் கொண்டு வர நெட்பிளிக்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்.

இதையும் படிக்க: அற்புதம்! டிஎன்ஏ படத்தைப் பாராட்டிய சுதா கொங்காரா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.