தனுஷ் 
செய்திகள்

தெலுங்கில் வசூல் ஈட்டும் குபேரா!

குபேரா திரைப்படம் தெலுங்கில் வசூலீட்டி வருகிறது...

DIN

நடிகர் தனுஷின் குபேரா திரைப்படம் தெலுங்கில் நல்ல வசூலை ஈட்டி வருகிறது.

குபேரா திரைப்படம் உலகம் முழுவதும் ஜூன் 20 வெளியானது. இப்படத்தில் தனுஷ் கதாபாத்திரமும் நடிப்பும் பலதரப்பு ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

ஆனால், கதை ரீதியாக சில ஏமாற்றங்கள் ஏற்பட்டதால் இப்படம் தமிழில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

இந்த நிலையில், குபேரா தெலுங்கு ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதுடன் அங்கு ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலீட்டியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகளவில் இப்படம் இதுவரை ரூ. 90 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாம். விரைவில் ரூ. 100 கோடியைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்களவையில் எதிரொலித்த திருப்பரங்குன்றம் தீபம்! டி.ஆர். பாலு - எல் முருகன் இடையே வாதம்

திருப்பரங்குன்றம் குறித்து சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பகிர வேண்டாம்! - மதுரைக்கிளை

பிங்க் பந்து கிரிக்கெட்டில் வரலாறு படைத்த மார்னஸ் லபுஷேன்!

குடியரசுத் தலைவர் மாளிகையில் புதினுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு!

வார பலன்கள்: 12 ராசிக்காரர்களுக்கும்!

SCROLL FOR NEXT