செய்திகள்

ஓஹோ எந்தன் பேபி டிரைலர்!

ஓஹோ எந்தன் பேபி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது...

DIN

விஷ்ணு விஷாலின் சகோதரர் நாயகனாக நடித்த ஓஹோ எந்தன் பேபி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய தம்பி ருத்ராவை நாயகனாக அறிமுகப்படுத்துகிறார். ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு ‘ஓஹோ எந்தன் பேபி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தை அறிமுக இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்க, ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், ஓஹோ எந்தன் பேபி திரைப்படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர். காதலும் ஆக்சனும் கலந்த படமாக இது உருவாகியுள்ளது. டிரைலர் காட்சிகள் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்து வருகிறது.

இப்படம் ஜூலை 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாவுள்ளது குறிப்பிடத்தக்கது.

oho enthan baby movie trailer out now

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவர்ஹவுஸ்! ரஜினிக்கு மோடி வாழ்த்து!

இல.கணேசன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

அழகு மலர்கள்... ஜான்வி கபூர்!

அல்கெம் லேப்ஸ் லாபம் 22% உயர்வு!

தமிழக பாஜகவின் வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்தவர் இல.கணேசன்: மோடி இரங்கல்

SCROLL FOR NEXT