தலைவன் தலைவி பட போஸ்டர். படம்: எக்ஸ் / விஜய் சேதுபதி.
செய்திகள்

தலைவன் தலைவி ரிலீஸ் தேதி டீசர் விடியோ!

விஜய் சேதுபதி - நித்யா மெனன் நடித்துள்ள படத்தின் வெளியீடு குறித்து...

DIN

விஜய் சேதுபதி - நித்யா மெனன் நடித்துள்ள தலைவன் தலைவி ரிலீஸ் தேதி டீசர் விடியோ வெளியாகியுள்ளது.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகி பாபு நடிப்பில் தலைவன் தலைவி படம் உருவாகியுள்ளது.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது. இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாடலாக வெளியான பொட்டல மொட்டாயே என்ற பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்பாடலை தற்போதுவரை 68 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

இந்த நிலையில், தலைவன் தலைவி படம் வரும் ஜூலை 25ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை விடியோவாக படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், நடிகர் நடிகைகளின் கதாபாத்திரங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.

The teaser video of Vijay Sethupathi-Nithya Menen starrer Thalaivan Thalaivi has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தி பாதையைத் தொடர்ந்து பின்பற்றுவோம்! மோடி

பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்!

ஆசியக் கோப்பையை ஐக்கிய அமீரகத்திடம் ஒப்படைத்தார் நக்வி!

மியான்மரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு

நாக்பூரில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு நிறைவு விழா! ராம்நாத் கோவிந்த பங்கேற்பு!

SCROLL FOR NEXT