செய்திகள்

குட் பேட் அக்லி டீசர் சாதனை!

குட் பேட் அக்லி டீசர் குறித்து...

DIN

குட் பேட் அக்லி டீசர் ரசிகர்களைக் கவர்ந்ததுடன் புதிய சாதனையைப் படைத்துள்ளது.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் நேற்று (பிப். 28) இரவு வெளியானது.

இந்த டீசரில் அமர்களம், பில்லா தோற்றங்களில் அஜித் காட்சியளித்தது ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. இதனால், எதிர்பார்த்ததைவிட குட் பேட் அக்லி டீசர் யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருக்கிறது.

இதையும் படிக்க: தமிழில் பைரதி ரணகல்!

இந்த நிலையில், டீசர் வெளியான 24 மணி நேரத்திற்குள் யூடியூபில் 3.1 கோடி (31 மில்லியன்) பார்வைகளைக் கடந்து அசத்தியுள்ளது.

மேலும், நடிகர் அஜித் நடித்த படங்களிலேயே இதுவே மிக விரைவாக அதிக பார்வைகளைப் பெற்ற டீசர் என்கிற சாதனையையும் குட் பேட் அக்லி பெற்றுள்ளது. இதனால், அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உயிருடன் கலந்தவளே... நந்திதா ஸ்வேதா!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 29 மாவட்டங்களில் மழை!

என் பெயர் சிவப்பு... அதிதி பாலன்!

வானவில் மழையென பெய்கிறாய்... கீர்த்தி சுரேஷ்!

போர் நிறுத்த விதிகளை ஹமாஸ் மீறினால் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தும்: டிரம்ப்

SCROLL FOR NEXT