ரியோ, கோபிகா ரமேஷ்.  படங்கள்: யூடியூப் / திங்க் மியூசிக் இந்தியா.
செய்திகள்

ஸ்வீட்ஹார்ட்: 'ஒருத்தி' பாடல் விடியோ!

ரியோ நடித்துள்ள ஸ்வீட்ஹார்ட் படத்தின் பாடல் விடியோ வெளியாகியுள்ளது.

DIN

யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ரியோ நடித்துள்ள ஸ்வீட்ஹார்ட் படத்தின் பாடல் விடியோ வெளியாகியுள்ளது.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பியார் பிரேம காதல், ஹை ஆன் லவ், மாமனிதன் போன்ற திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.

இதில், பியார் பிரேமா காதல் படத்தைத் தவிர மற்ற படங்கள் வணிக ரீதியான வெற்றியைப் பெறவில்லை.

தற்போது, யுவனின் ஒய்எஸ்ஆர் நிறுவனம் நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் ஸ்வீட்ஹார்ட் படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கியுள்ளார். யுவன் இசையமைத்துள்ளார்.

காதல் திரைப்படமாக உருவாகும் இதில் கோபிகா ரமேஷ் நாயகியாகவும் ரெடின் கிங்ஸ்லி, அருணாச்சலம், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகத்துள்ளனர்.

இந்தப் படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றன. இந்நிலையில் ஒருத்தி எனும் பாடல் விடியோ வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் கலாரசிகன் - 28-09-2025

எளிய பின்னணியில் இருந்து பிக் பாஸ் சென்ற ரம்யா ஜோ! யார் இவர்?

அரிகாற் பெரும் பயறு

கம்பனின் தமிழமுதம் - 64: மனைவியால் வரும் மாண்பு!

ஏக்கறவு என்னும் ஒரு சொல்

SCROLL FOR NEXT