முகப்பு
செய்திகள்

ஜூனியர் என்டிஆர் - பிரசாந்த் நீல் படத்தின் வெளியீட்டுத் தேதி!

ஜூனியர் என்டிஆர் படம் குறித்து...

Updated On : 26 மார்ச் 2025, 11:25 am IST
ஜூனியர் என்டிஆர் - பிரசாந்த் நீல்
பகிர்:

ஜூனியர் என்டிஆர் - பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவாகும் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரசாந்த் நீல் நடிகர் பிரபாஸுடன் கடைசியாக இயக்கிய சலார் 1 திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

விரைவில், இதன் இரண்டாம் பாகம் வெளியாகுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து புதிய திரைப்படத்தை பிரசாந்த் நீல் இயக்கி வருகிறார்.

Advertisement

Advertisement

இதன் படப்பிடிப்பு கடந்த மாதம் துவங்கிய நிலையில், இப்படம் 2026, ஜன 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நாளில் நடிகர் விஜய்யின் ஜன நாயகன் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.