செய்திகள்

ஓடிடியில் டென் ஹவர்ஸ்!

ஓடிடி வெளியானது டென் ஹவர்ஸ்...

DIN

நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில் உருவான டென் ஹவர்ஸ் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

இயக்குநர் இளையராஜா கலியபெருமாள் இயக்கத்தில் நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில் உருவான திரைப்படம் டென் ஹவர்ஸ்.

ஆம்னி பேருந்தை மையமாக வைத்து கிரைம் திரில்லர் கதையான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றதல ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.

இந்த நிலையில், இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், கன்னடம், மலையாளம் மொழிகளில் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT