அஜித், லோகேஷ் கனகராஜ் 
செய்திகள்

அஜித்துடன் இணையும் லோகேஷ் கனகராஜ்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அஜித் குமார்...

இணையதளச் செய்திப் பிரிவு

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் அஜித்குமாரை வைத்து படம் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லியைத் தொடர்ந்து ஏகே - 64 திரைப்படத்திற்குத் தயாராகி வருகிறார். இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார்.

அதேநேரம், கூலி திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் டிசி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைதி - 2 திரைப்படத்திற்குப் பின் இருவரும் இணைவார்கள் எனக் கூறப்படுகிறது.

reports suggests actor ajith kumar do film with lokesh kanagaraj

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்னலைப் பிடித்து... ஜூஹி ஜெயகுமார்!

கும்கி 2 - டிரைலர் வெளியீடு!

அன்பே... பெரோஷா கான்!

சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து, தயவுசெய்து உதவுங்கள்; பாடகி சின்மயி புகார்!

சென்னை > தோஹா > ரியாத் > குவைத் > துபை > சென்னை... கல்யாணி பிரியதர்சன்!

SCROLL FOR NEXT