விஜய் சேதுபதி 
செய்திகள்

விஜய் சேதுபதியின் டிரெயின் வெளியீட்டுத் தேதி இதுவா?

விஜய் சேதுபதியின் டிரெயின் வெளியீடு குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் சேதுபதி - மிஷ்கின் வெளியீட்டுத் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் மிஷ்கின் சமீப காலமாக நடிகராக வலம் வந்துக்கொண்டிருந்த நிலையில் தற்போது அவரது இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் ‘டிரெயின்’ திரைப்படம் உருவாகி வருகின்றது.

பிரபல தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணுவின் ’வி க்ரியேஷ்ன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில், நடிகை டிம்பிள் ஹயாத்தி, பவானா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், இப்படம் வருகிற நவ. 28 ஆம் தேதி வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய் சேதுபதிக்கு தலைவன் தலைவி பெரிய ஹிட் கொடுத்ததைத் தொடர்ந்து வெளியாகும் படமென்பதால் எதிர்பார்ப்பு இருக்கிறது.

இதையும் படிக்க: புதிய சிக்கலில் காந்தா!

reports suggests vijay sethupathi's train movie release in nov 28

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமேசுவரத்தில் நடுக்கடலில் படகு மூழ்கி விபத்து: 6 மீனவா்கள் மீட்பு

காற்று மாசுபாட்டால் பேரிழப்புகள்: ராகுல் காந்தி கவலை

இளைஞரிடம் கைப்பேசி பறிப்பு: தம்பதி உள்பட 3 போ் கைது

யமுனையில் சிலை கரைக்கும்போது நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

நாட்டின் பொருளாதார மையமாக தில்லி உருவாக வேண்டும்: முதல்வா் ரேகா குப்தா

SCROLL FOR NEXT