ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸுக்கு கௌரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.
ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸின் திரைத்துறை பங்களிப்புக்காக அவருக்கு கௌரவ ஆஸ்கர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
திரைத்துறை, அறிவியல் துறையில் வாழ்நாள் சாதனை, சிறந்த பங்களிப்பவர்களுக்கு கௌரவ ஆஸ்கர் விருது வழங்கி அகாதெமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் அன்ட் சயின்ஸ் கௌரவித்து வருகிறது.
இதன்படி, திரைத்துறையில் வாழ்நாள் சாதனையாளராக டாம் க்ரூஸுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இவருடன் டெபி ஆலன், வின் தாமஸ் மற்றும் டோலி பார்டன் ஆகியோருக்கும் கௌரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
இருப்பினும், சிறந்த நடிப்புக்காக டாம் க்ரூஸ் இதுவரையில் ஆஸ்கர் விருது அளிக்கப்படாதது வருத்தமளிப்பதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிக்க: எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: எஸ். எஸ். ராஜமௌலி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.