ராஜமௌலி - மகேஷ் பாபு 
செய்திகள்

ராஜமௌலி - மகேஷ் பாபு படத்தின் பெயர் இதுவா?

ராஜமௌலி - மகேஷ் பாபு படத்தின் புதிய அப்டேட்...

இணையதளச் செய்திப் பிரிவு

இயக்குநர் ராஜமௌலி - மகேஷ் பாபு படத்தின் பெயர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்ஆர்ஆர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி நடிகர் மகேஷ் பாபுவை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார்.

இப்படம் காசியின் வரலாற்றைப் பேசும் தொன்மக் கதையாக உருவாகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒடிஷாவில் முதல்கட்ட படிப்பிடிப்பும் அடுத்ததாக, ஹைதராபாத்திலும் நிறைவடைந்த படப்பிடிப்பு தற்போது தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இப்படத்திற்கு வாரணாசி எனப் பெயரிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு நவ. 18 அன்று வெளியாகும் எனத் தெரிகிறது.

இப்படத்திற்காக காசியின் நகரைப்போலவே பிரம்மாண்ட செட்கள் அமைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ss rajamouli and mahesh babu movie name titled as varanasi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இருளை பரிசளிக்கும்... அஸ்லி மோனலிசா

விழிகளின் தேடல்... ரிச்சா ஜோஷி

தங்கத் தேரழகு... துஷாரா விஜயன்!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு

மஞ்சலோக மேனி... கெளரி கிஷன்!

SCROLL FOR NEXT