நடிகர் சூர்யா 
செய்திகள்

கருப்பு முதல் பாடல் அப்டேட்!

கருப்பு படத்தின் முதல் பாடல் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் சூர்யா நடித்த கருப்பு திரைப்படத்தின் முதல் பாடல் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த திரைப்படம் கருப்பு. ஆன்மீக பின்னணியில் ஆக்சன் அதிரடி கதையாக உருவான இப்படத்தில் சூர்யா வழக்குரைஞராக நடித்திருக்கிறார்.

இவருடன் த்ரிஷா, ஸ்வாசிகா, காளி வெங்கட், இந்திரன்ஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வர இருந்தது. ஆனால், விஎஃப்எக்ஸ் பணிகளால் அடுத்தாண்டு வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், கருப்பு திரைப்படத்தின் முதல் பாடல் தீபாவளியன்று வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

actor suriya's karuppu movie first single will be release on diwali

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சா்வதேச நெருக்கடியை இந்தியாவின் பொருளாதாரம் தாங்கும்: சக்திகாந்த தாஸ்

நெரிசலை திட்டமிட்டு உருவாக்க முடியாது: தொல். திருமாவளவன்

பாகிஸ்தான்: மோதலில் 7 போலீஸாா், 6 பயங்கரவாதிகள் பலி!

வேன்-பைக் மோதல்: வியாபாரி மரணம்

கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து பொதுமக்கள் உண்ணாவிரதம்

SCROLL FOR NEXT