முகப்பு
செய்திகள்

தணல் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

நடிகர் அதர்வா நடித்துள்ள தணல் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி குறித்து...

Updated On : 16 அக்டோபர் 2025, 5:17 pm IST
பகிர்:

தணல் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான திரைப்படம் 'தணல்'.

த்ரில்லர் கதையாக எடுக்கப்பட்ட இப்படம், திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

Advertisement

படத்தில் கதாநாயகியாக லாவண்யா திரிபாதி நடிக்க, '100', 'ட்ரிக்கர்' போன்ற படங்களைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரியாக அதர்வா நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் தணல் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நாளை(அக். 17) வெளியாகும் என்று தகவல் தெரியவந்துள்ளது.

summary

The OTT release date of the film Thanal has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.