கம்பி கட்ன கதை படத்தின் போஸ்டர்.  படம்: எக்ஸ் / ராஜநாதன் பெரியசாமி.
செய்திகள்

கம்பி கட்ன கதை படத்தின் முதல்பார்வை போஸ்டர்!

நடிகர் நட்டி நடராஜின் புதிய பட போஸ்டர் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் நட்டி நடராஜின் கம்பி கட்ன கதை என்ற புதிய படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு அக்.17ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

நடிகர் நட்டி நடராஜ் யூத் படத்தில் சிறிய தோற்றத்தில் அறிமுகமானாலும் ’சதுரங்க வேட்டை’தான் அவருக்கு அடையாளமாக இருக்கிறது.

மகாராஜா படத்தில் இவரது நடிப்பு பாராட்டப்பட்டது. நிறம் மாறும் உலகில் என்ற படம் கடைசியாக வெளியானது. சூர்யாவின் கருப்பு படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், உத்ரா புரடக்‌ஷனில் ராஜ்நாதன் பெரியசாமி ’கம்பி கட்ன கதை’ எனும் படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் நட்டி நடராஜ் உடன் சிங்கம் புலி, சாம்ஸ், முகேஷ் ரவி, ஸ்ரீரஞ்சனி நாயர் நடித்துள்ளார்கள்.

The poster of actor Natty Nataraj's new film titled Kambi Katna Katha has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீபாவளி: தற்காலிகமாக பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்

நெமிலி பாலா பீட நவராத்திரி இன்னிசை விழா: திரைப்பட இயக்குநா் வசந்த் பங்கேற்பு

களைகட்டிய நவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்

நெஞ்சை சூறையாடும்... ரிதிகா!

அபிஷேக் சர்மா அதிரடி அரைசதம்: வங்கதேசத்துக்கு 169 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT