முகப்பு
செய்திகள்

எல்ஐகே வெளியீடு எப்போது?

பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே வெளியீடு குறித்து...

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 12:25 PM
நடிகர் பிரதீப் ரங்கநாதன்
பகிர்:

நடிகர் பிரதீப் ரங்கநாதனின் எல்.ஐ.கே. திரைப்பட வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் பிரதீப் ரங்கநாதன் - இயக்குநர் விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவான எல் ஐகே திரைப்படம் கடந்தாண்டு அக்டோபர் வெளியீடாகத் திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டது. பின், டிசம்பர் வெளியீட்டுக்குச் சென்று, தற்போது வரை வெளியாகாமல் இருக்கிறது.

பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வருமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜன நாயகன் வரும் என வெளியீட்டில் மாற்றம் ஏற்பட்டது.

தற்போது, ஜன நாயகன் வெளியீட்டு பிரச்னையைச் சந்தித்து வருவதால் உறுதியான தேதியை எல்ஐகே படத் தயாரிப்பு நிறுவனம் அறிவிக்காமல் இருக்கிறது.

ஒருவேளை, ஜன நாயகன் திரைப்படம் இம்மாதத்திற்குள் வெளியானால் எல்ஐகே திரைப்படத்தை மார்ச் வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வருவார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

summary

reports suggests lik movie release on march

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.