ஆழி படத்தின் போஸ்டர்.  படம்: எக்ஸ் / சரத் குமார்
செய்திகள்

சரத் குமாரின் புதிய பட போஸ்டர்!

நடிகர் சரத் குமாரின் புதிய பட போஸ்டர் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் சரத் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ஆழி என்ற புதிய படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தை மாதவ் ராமதாசன் என்ற மலையாள திரைப்பட இயக்குநர் இயக்குகிறார்.

தமிழ் சினிமாவில் 90களில் முக்கியமான நடிகராக இருந்த சரத் குமார் தற்போது சிறப்புத் தோற்றங்களில் நடித்து வருகிறார்.

அவரது கதைத் தேர்வுகள் பாராட்டுகளைப் பெற்று வருகின்றன. சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான டியூட் திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் வெகுவாகக் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் அவரது நடிப்பில் உருவாகிவரும் ஆழி என்ற திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

888 புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு ஜெஸ்ஸி கிப்ட் இசையமைக்க, ஆஸ்கர் வென்ற ஒலிக்கல்அவை எஞ்சினயர் ரசூல் பூக்குட்டி பணியாற்றுகிறார்.

The first look poster of the new film titled 'Aazhi', starring actor Sarath Kumar, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வயநாடு நிலச்சரிவு: பாதிக்கப்பட்டவர்களுக்கு பிப்ரவரியில் வீடுகள் ஒப்படைப்பு!

சிட்னி டெஸ்ட்டை வெல்லும் முனைப்பில் இங்கிலாந்து.. 12 பேர் கொண்ட அணி அறிவிப்பு!

”82 வயசா 28 வயசா..?” முதுமையைத் தூக்கியெறிந்து நடைப்பயணம்! வைகோ குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்றோர் கையில் தட்டு ஏந்தி போராட்டம்! | Chennai

மண்ணச்சநல்லூர் பகவதி அம்மன் கோயிலில் 125ம் ஆண்டு திருவிழா!

SCROLL FOR NEXT