நடிகர் விஜய்  
செய்திகள்

ஜன நாயகன் சென்சார் சான்றிதழில் தாமதம்!

ஜன நாயகன் சென்சார் சான்றிதழில் தாமதம் ஏற்பட்டுள்ளது....

இணையதளச் செய்திப் பிரிவு

ஜன நாயகன் திரைப்படத்தின் சென்சார் சான்றிதழுக்கு தாமதம் ஏற்பட்டு வருகிறது.

நடிகர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் ஜன. 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதன் டிரைலர் யூடியூபில் விரைவாக 3.8 கோடி (38 மில்லியன்) பார்வைகளைக் கடந்து, விரைவாக அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்பட டிரைலர் என்கிற புதிய சாதனையைப் படைத்துள்ளது.

மேலும், ஹிந்தியில் 1.1 கோடி பார்வையையும் தெலுங்கில் 74 லட்சத்தையும் கடந்துள்ளது. இன்னும் சில நாள்களில் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் சினிமா டிரைலர் என்கிற சாதனையைப் படைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இன்னும் ஜன நாயகனுக்கான தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கவில்லை. இதனால், டிக்கெட் முன்பதிவுகளும் துவங்கவில்லை. இது, விஜய் ரசிகர்களிடம் குழப்பத்தையே ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக தோ்தல் கூட்டணி குறித்து பேச எனக்கு மட்டுமே அதிகாரம்: மருத்துவா் ச.ராமதாஸ்

வருவாய் துறையில் அதிகாரிகளுக்கு வாகனங்கள்: ஆட்சியா் வழங்கினாா்

அகில இந்திய பஞ்சாயத்து பரிஷத் கூட்டமைப்பின் மாநில செயற்குழுக் கூட்டம்

‘அனைத்து துறைகளிலும் பெண்களால் சாதிக்க முடியும்’

நில மோசடி வழக்கு: ஆவண எழுத்தா், மனைவி கைது

SCROLL FOR NEXT