நடிகர் கார்த்தி  
செய்திகள்

பொங்கல் வெளியீட்டில் வா வாத்தியார்?

வா வாத்தியார் பண்டிகை வெளியீடாகக் கொண்டு வர...

இணையதளச் செய்திப் பிரிவு

வா வாத்தியார் திரைப்படத்தைப் பொங்கல் வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் முயன்று வருகிறது.

நடிகர் கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவான வா வாத்தியார் திரைப்படத்தை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரித்து வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வந்த இப்படம் டிச. 24 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டது.

ஆனால், தயாரிப்பாளர் சந்தித்த நிதி வழக்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், பொங்கல் வெளியீட்டிலிருந்து ஜன நாயகன் திரைப்படம் விலகியதால் ஜன. 14 ஆம் தேதி வா வாத்தியார் திரைப்படத்தைத் திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் முயற்சித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கத்தியை காட்டி பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்: 4 போ் கைது

தேசிய சாலை பாதுகாப்பு வார உறுதிமொழி ஏற்பு! துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பங்கேற்பு!

3 கிலோ கஞ்சா பறிமுதல்: 8 போ் கைது

விபத்துக்குள்ளான காரில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

மணவெளியில் செம்மண் சாலைகள் அமைக்கும் பணி தொடக்கம்

SCROLL FOR NEXT