நடிகர் தினேஷ் நடிப்பில் உருவான கருப்பு பல்சர் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் வி.ஆர். தினேஷ் நடிப்பில் அறிமுக இயக்குநர் முரளி கிரிஷ் இயக்கத்தில் உருவான கருப்பு பல்சர் திரைப்படம் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகியுள்ளதாகத் தெரிகிறது.
இப்படத்தில் மன்சூர் அலிகான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில், இப்படம் வருகிர ஜன. 30 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.