கருப்பு பல்சர் டிரைலர்!
கருப்பு பல்சர் டிரைலர் வெளியீடு...
நடிகர் தினேஷ் நடித்த கருப்பு பல்சர் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
நடிகர் வி.ஆர். தினேஷ் நடிப்பில் அறிமுக இயக்குநர் முரளி கிரிஷ் இயக்கத்தில் உருவான கருப்பு பல்சர் திரைப்படம் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகியுள்ளதாகத் தெரிகிறது.
இப்படத்தில் மன்சூர் அலிகான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
Advertisement
Advertisement
இப்படம் வருகிற ஜன. 30 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். உருவாக்கம் சுமாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.