வித் லவ் பட போஸ்டர், அட்லீ.  படங்கள்: எக்ஸ் / அபிஷன் ஜீவிந்.
செய்திகள்

அட்லீ வெளியிட்ட வித் லவ் பட டிரைலர்!

நடிகர் அபிஷன் ஜீவிந் நடிப்பில் உருவாகியுள்ள வித் லவ் படம் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் அபிஷன் ஜீவிந் நடிப்பில் உருவாகியுள்ள வித் லவ் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

இந்த டிரைலரை இயக்குநர் அட்லீ தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மூலம் இயக்குநராக கவனம் பெற்ற அபிஷேன் ஜீவிந் தற்போது வித் லவ் என்ற படத்தில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

சௌந்தர்யா ரஜினிகாந்தின் சியோன் ஃபிலிம்ஸ், எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் உடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

அறிமுக இயக்குநர் மதன் இயக்கும் இப்படத்தில் மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நாயகியாக நடித்துள்ளார்.

காதலர் தின வெளியீடாக பிப்.6ஆம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் டிரைலரை இயக்குநர் அட்லீ வெளியிட்டுள்ளார்.

The trailer for the film 'With Love', starring actor Abishan Jeevin, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெடிகுண்டு மிரட்டல்: அகமதாபாத்திற்கு திருப்பிவிடப்பட்ட குவைத்-தில்லி விமானம்

"எந்த மோதலும் இல்லை!" Rahul சந்திப்பு பற்றி Kanimozhi! | DMK | Congress

24 மணிநேரத்தில்..! பாகிஸ்தானில் 52 பயங்கரவாதிகள் கொலை!

பிப்.4-ல் அதிமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்

ரூ.150 கோடி வசூலித்த சர்வம் மாயா..! ஓடிடியில் வெளியீடு!

SCROLL FOR NEXT