ஆண்ட்ரியா  
செய்திகள்

அலையும் அழகும்... இலங்கையில் ஆண்ட்ரியா!

ஆண்ட்ரியா பகிர்ந்த புகைப்படங்கள்....

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகை ஆண்ட்ரியாவின் பயணப் புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.

நடிகை ஆண்ட்ரியா நடிப்புடன் இசைக் கச்சேரிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். இறுதியாக, இவர் நடிப்பில் வெளியான மாஸ்க் கவனம் பெற்றது. பிசாசு - 2 திரைப்படம் வெளியீட்டிற்குக் காத்திருக்கிறது.

கோபி நயினாரின் மனுசி படத்தில் நடித்து முடித்துள்ளார். சென்சார் பிரச்னைகளால் திரைக்கு வராமல் இருக்கிறது. தற்போது, வெற்றி மாறனின் அரசன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

முழுநேரமும் சினிமாவில் மட்டுமல்லாது ஓய்வு கிடைக்கும் நாள்களில் பயணங்களையும் ஆண்ட்ரியா மேற்கொண்டு வருகிறார்.

நடிகை ஆண்ட்ரியா

இந்த நிலையில், தற்போது இலங்கை சென்றுள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள், ‘வயசே ஆகாதா உங்களுக்கு?’ என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மும்பை: புறநகர் ரயிலில் இருந்து விழுந்து 3 பயணிகள் காயம்

“உள்ளூரை அறிந்துகொள்ளவே சுற்றுலா”: கார்த்திக் முரளி

இஷான் கிஷன் சதம் விளாசி அதிரடி; நியூசிலாந்துக்கு 272 ரன்கள் இலக்கு!

எப்ஸ்டீன் கோப்புகளில் மோடியின் பெயரா? மத்திய அரசு மறுப்பு!

42 பந்துகளில் சதம் விளாசி இஷான் கிஷன் அதிரடி!

SCROLL FOR NEXT