புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் 'புருஷன்'.
Updated On : 6 மார்ச், 2026 at 9:00 PM
சென்னை: சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் 'புருஷன்'. நாயகியாக தமன்னா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, வி.டி.வி. கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
Updated On : 6 மார்ச், 2026 at 9:05 PM
படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், படக்குழுவினர் மேக்கிங் விடியோ வெளியிட்டுள்ளனர்.
இதனையடுத்து, புருஷன் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட மேக்கிங் விடியோவை படத்தயாரிப்பு நிறுவனம் தனது எகஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.
Advertisement
Updated On : 6 மார்ச், 2026 at 9:05 PM